சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
473 - செம் கலச (சிதம்பரம்) Songs from this thalam சிதம்பரம் 515 - பரமகுரு நாத
473 சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 641 )
செம் கலச
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தந்ததன ...... தனதான
தந்ததன ...... தனதான
செங்கலச ...... முலையார்பால்
சிந்தைபல ...... தடுமாறி
அங்கமிக ...... மெலியாதே
அன்புருக ...... அருள்வாயே
செங்கைபிடி ...... கொடியோனே
செஞ்சொல்தெரி ...... புலவோனே
மங்கையுமை ...... தருசேயே
மன்றுள்வளர் ...... பெருமாளே.
Easy Version:
செம் கலச முலையார்பால் சிந்தைபல தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்பு உருக அருள்வாயே
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
போன்ற மார்பகங்களை உடைய விலைமாதர் மீது மையலால் மனம்
பலவாகத் தடுமாறி
அங்கம் மிக மெலியாதே அன்பு உருக அருள்வாயே ...
என்னுடல் மிகவும் மெலிவு அடையாமல், உன் அன்பால் என் உள்ளம்
உருகும்படி அருள் செய்வாயாக.
செம் கை பிடி கொடியோனே செம் சொல் தெரி புலவோனே ...
சிவந்த கையில் பிடித்துள்ள சேவல் கொடியோனே, சிறந்த சொற்களைத்
தெரிந்த புலவனே,
மங்கை உமை தரு சேயே மன்றுள் வளர் பெருமாளே. ...
மங்கை பார்வதி ஈன்ற குழந்தையே, தில்லைப் பொன்னம்பலத்தினுள்
விளங்கும் பெருமாளே.
1
Similar songs:
தந்ததன ...... தனதான
தந்ததன ...... தனதான
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
thiruppugazh song